சென்னை: கர்நாடக அரசு காவிரியில் விநாடிக்கு 8,000 கன அடி நீர் திறப்பதை தமிழக அரசு ஏற்கக்கூடாது பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கூடுதல் நீர் கேட்டு உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும். கர்நாடக அணைகளில் 77டிஎம்சி தண்ணீர் உள்ளது; ஆனாலும் தண்ணீர் திறக்க மறுப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
The post கர்நாடகாவின் முடிவை தமிழக அரசு ஏற்கக்கூடாது: ராமதாஸ் appeared first on Dinakaran.