×
Saravana Stores

கர்நாடக அணைகளில் போதிய நீர் உள்ளது: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; கர்நாடகாவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் உரிமையை அவர்கள் கேட்கிறார்கள்; நமது உரிமையை நாம் கேட்கிறோம். அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதுவதா என முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

The post கர்நாடக அணைகளில் போதிய நீர் உள்ளது: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Minister ,Duraimurugan ,Vellore ,Supreme Court ,Dinakaran ,
× RELATED சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்தில்...