×
Saravana Stores

அரசுப் பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டு இன்று முதல் அமல்!

புதுச்சேரி: அரசுப் பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை – மதியம் 4 வகுப்புகள், மதியம் மாலை 4 வகுப்புகள் என நாளொன்றுக்கு 8 வகுப்புகள் நடைபெறும். வகுப்புகள் அதிகரிக்கப்பட்டதால் பள்ளி தொடக்க நேரம், முடிவடையும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

The post அரசுப் பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டு இன்று முதல் அமல்! appeared first on Dinakaran.

Tags : PUDUCHERRY ,Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி