- ராவுடி திருவெங்கடம்
- சென்னை
- ராவுடி திருவெங்கடம்
- ரௌதி திருவாடி திருவெங்கடம்
- மாதவரம்
- நீதிபதி
- தீபா
- தின மலர்
சென்னை: என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்தது. மாதவரம் மேஜிஸ்த்திரேட் தீபா முன்னிலையில் நள்ளிரவு ரவுடி திருவேங்கடத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப்பரிசோதனை முடிந்ததால் ரவுடி திருவேங்கடத்தின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது
The post ரவுடி திருவேங்கடம் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்தது appeared first on Dinakaran.