×
Saravana Stores

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 3,623 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது; அணையில் இருந்து 1,155 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

The post பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,Bhavani Sagar dam ,Nilgiri ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை;...