×
Saravana Stores

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 88% கூடுதலாக பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Neelgiri ,Kowai ,Tiruppur ,Theni ,Dindigul ,
× RELATED தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!