×
Saravana Stores

பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவு

சென்னை: பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவு அளித்துள்ளனர். 2022-ம் ஆண்டு பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு
செய்யப்பட்டது. 2024ல் நிறைவடையும் நிலையில், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்து மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது. ஆட்சியர் ஆலோசனை நடத்தி பார்வையாளர்களை நியமித்து பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினர்களை தேர்வு செய்யலாம்.

The post பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,School Management Board ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்