×
Saravana Stores

முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் நாளை விரிவாக்கம்!

சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. நடப்பாண்டின் கல்வி வளர்ச்சி நாளில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அமலாகிறது. காமராஜர் பிறந்தநாளான நாளை அரசு உதவிபெறும் பள்ளிகளில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

 

The post முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் நாளை விரிவாக்கம்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Education Development Day ,Kamrajar ,Dinakaran ,
× RELATED மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை