×
Saravana Stores

ரவுடி திருவேங்கடம் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல்!

சென்னை: புழல் வெஜிடேரியன் நகர் பகுதியில் ரவுடி திருவேங்கடம் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் இன்று காலை போலீசாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. புழல் வெஜிடேரியன் நகர் பகுதியில் தப்பிக்க முயன்றபோது ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

 

The post ரவுடி திருவேங்கடம் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Rawudi Thiruvengadam ,Chennai ,Bhulal Vegeterian Nagar ,Armstrong ,Vegetarian Nagar ,Rawudi ,Thiruvengadam ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...