×
Saravana Stores

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

கோபி: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி நேற்று சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

The post பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Kodiveri Dam ,Bhavani River ,Kobi ,Dinakaran ,
× RELATED தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு;...