×
Saravana Stores

சென்னை மாதவரத்தில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

சென்னை: சென்னை மாதவரத்தில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தொடர்புடையவர் தப்பிக்க முயன்ற போது போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல். சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

 

The post சென்னை மாதவரத்தில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! appeared first on Dinakaran.

Tags : Madhavaram Madhavaram ,Thiruvenkadam ,Chennai ,Madhavaram, Chennai ,Armstrong ,North Additional Commissioner of Police ,Narendran Nair ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...