×
Saravana Stores

வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை!!

சென்னை : வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2023-24-க்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் 78 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து தமிழ்நாடு-சாதனை படைத்துள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் 81 புள்ளிகளுடன் தமிழ்நாட்டுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது.

The post வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Niti Aayog ,Tamil ,Nadu ,Chennai ,Niti ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பழங்குடியினர் கிராமங்களில் ரூ.1.8...