சென்னை : பாமகவுக்கு கொள்கை எதுவும் கிடையாது. அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக நேரத்திற்கு ஏற்றவாறு பேச்சை மாற்றுவார்கள் என்று அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் பெற்றதே பெரிய விஷயம். அதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து கொள்ளட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
The post அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக நேரத்திற்கு ஏற்றவாறு பேச்சை மாற்றுவார்கள் : பாமாவிற்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் appeared first on Dinakaran.