×
Saravana Stores

கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வாணாபுரம் உள்ளிட்ட 11 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வாணாபுரம் உள்ளிட்ட 11 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மனோஜ் முனியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வாணாபுரம் உள்ளிட்ட 11 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Sinnesalam ,Vanapuram ,Ruler M. S. Prashant ,KAMALAKKANNAN ,KALLAKURICHI REVENUE ,SINNSALAM ,Kalalakurichi ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் புறக்கணிப்பதாக கூறி...