×
Saravana Stores

முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடை இல்லை: மதுரை உயர் நீதிமன்றக் கிளை!

மதுரை: மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. காவல் சட்ட விதிகளில் இதற்கு அனுமதி இருப்பதாகக் கூறிய நீதிபதி விக்டோரியா கெளரி, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

The post முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடை இல்லை: மதுரை உயர் நீதிமன்றக் கிளை! appeared first on Dinakaran.

Tags : Madurai High Court Branch ,Madurai ,Abdul Qadar Ibrahim ,Dinakaran ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!