மதுரை: மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இரும்பு சாரங்கள் சரிந்து விழுந்ததால் 30 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து appeared first on Dinakaran.