ஒக்கேனக்கல்: காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,000 கனஅடியாக குறைந்துள்ளது. பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 5,500 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.
The post காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,000 கனஅடியாக குறைவு appeared first on Dinakaran.