×
Saravana Stores

லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் கைது

சென்னை: சென்னை அம்பத்தூரில் விவசாயியிடம் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். திருமழிசையை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்திக்கு கடன் வழங்க ரூ.40,000 பெற்றபோது ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Cooperative ,society secretary ,Chennai ,Arumugam ,Ampathur ,Krishnamurthy ,Tirumazhisai ,
× RELATED ரேஷன் கடை பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்