×
Saravana Stores

மதுரையில் பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம்: குற்றவாளி கைது

மதுரை: மதுரையில் பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த மைதிலி ராஜலட்சுமியின் 14 வயது மகனை கடத்திய கிஷோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post மதுரையில் பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம்: குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kishore ,Maithili Rajalakshmi ,S.S. Colony, Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!