×
Saravana Stores

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் எக்காலத்திலும் இடமில்லை: இபிஎஸ்

சென்னை: சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் எக்காலத்திலும் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் தஞ்சை தொகுதி அதிமுக நிர்வாகிகளுடனான சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும் அதிமுகவில் சசிகலாவை சேர்க்கலாம் என நிர்வாகிகள் சிலர் கோரிக்கை விடுத்த நிலையில், இபிஎஸ் நிராகரித்தார்.

The post சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் எக்காலத்திலும் இடமில்லை: இபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : Sasikala ,OPS ,DTV Dinakaran ,EPS ,Chennai ,Sadapadi Palanisami ,Adamugawa ,EDAPPADI PALANISAMI ,ADAMUKA ,THANCHAI CONSTITUENCY ,Sasicala ,Atamuega ,Adamug ,Dinakaran ,
× RELATED 2026-ல் அதிமுக ஆட்சி அமையும்: மதுரையில் வி.கே.சசிகலா பேட்டி!