×
Saravana Stores

கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விசாரணைக்கு ஆஜர்

கடலூர்: கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார். 2011-2016-ல் பன்னீர்செல்வம் நகர்மன்ற தலைவராக இருந்தபோது சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் விடுவதில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Panruti Adamuga ,MLA ,Cuddalore Bribery Department ,Cuddalore ,Satya Panirselvam ,Panirselvam ,Panruti Adamuka ,Cuddalore Anti-Bribery Department ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் எம்எல்ஏவின் மாமனார் உடல்...