×
Saravana Stores

இந்தியன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது: சீமான் பேட்டி

சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது என சீமான் பேட்டி அளித்துள்ளார். அனைவரும் ஒருங்கிணைந்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் எனவும் அவர் பேசியுள்ளார். கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்த பின்னர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

The post இந்தியன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Seaman ,Chennai ,Seeman ,Kamal Hassan ,Nadaka ,
× RELATED விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்: சீமான் பேட்டி!