குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்க பொங்கல் விழா கொண்டாட்டம்

பிரிஸ்பேன்: பிரிஸ்பேனில் குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் இணை ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா, தைத்திங்கள் 15ம் நாள் ஸ்பிரிங்ஃபீல்ட்-ல் அமைந்துள்ள ரொபெல்லா டொமைன் மைதானம் மற்றும் திறந்தவெளிக் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கபடி, கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டு போட்டிகளும், உரியடி, கும்மி, நடனம், மாறுவேடம் என பலதரப்பட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

Advertising
Advertising

Related Stories: