×
Saravana Stores

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’

திண்டுக்கல், ஜூலை 12: திண்டுக்கல் துணை மின் நிலையத்தில் உள்ள மின் பாதையில் இன்று (ஜூலை 12, வெள்ளிக்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை பாலமரத்துப்பட்டி, ரெங்கசமுத்திரப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, ரெட்டியபட்டி, ஆர்.எம்.டி.சி. காலனி, சிறுமலை ரோடு, ரெண்டலைப்பாறை, கூவனத்துப்புதூர், விராலிப்பட்டி, பதனி கடை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’ appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Sub ,Power Station ,Balamarathupati ,Rengsamuthirapti ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள...