நைஜீரியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்

நைஜீரியா: நைஜீரியா, போர்ட்ஹார்ட்கோர்ட் என்ற பகுதியில் தமிழ் மற்றும் நைஜீரியா குடும்பங்கள் ஒன்றுகூடி பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினர். பொங்கல் வைத்து வாழை இலையில் அறுசுவை உணவு படைத்து, சூரிய பகவானுக்கும், உழவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து, பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

Related Stories: