×

கொள்ளையடித்து தலைமறைவான மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூரில் 2 ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் புகுந்து கொள்ளையடித்து தலைமறைவான மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் உருக்கிய தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையடித்த பணத்தில் ஒரு கோடி மதிப்பில் தனது கிராமத்தில் சொகுசு வீடு கட்டியுள்ளார்.

The post கொள்ளையடித்து தலைமறைவான மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : West District ,BJP ,THIRUVALLUR ,DEPUTY CHIEF ,PRABHAKARAN ,shawaran ,West District BJP ,Dinakaran ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...