×

எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் மைக் இணைப்பை துண்டித்த விவகாரம்: சபாநாயகர் ஓம்பிர்லா மீது காங். கடும் குற்றச்சாட்டு

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் மைக் இணைப்பை ஒரு நிமிடம் துண்டித்ததாக சபாநாயகர் மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பேச ஒரு நிமிடம் சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதிக்கவில்லை என்றும், ஒன்றிய பாஜக அரசு சர்வாதிகாரமாக செயல்படுவதாகவும் காங். கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

The post எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் மைக் இணைப்பை துண்டித்த விவகாரம்: சபாநாயகர் ஓம்பிர்லா மீது காங். கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Rahulin Mike ,Speaker ,Omberla ,Delhi ,Congress ,Secretary General K ,C. Venugopal ,Ompirla ,Union BJP government ,Dinakaran ,
× RELATED அவசர நிலை அமல்படுத்தப்பட்டது இந்திய...