×

தமிழ்நாட்டில் 8,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது 8,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். 2021-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் 2,300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான் இருந்தது. சிறு குறு தொழில்துறையில் கடந்த 3 ஆண்டுகளில் 30,324 பேரை தொழில்முனைவோராக மாற்றியுள்ளது திராவிட மாடல் ஆட்சி என தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் 8,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன: அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Mo. Anbarasan ,Chennai ,Dinakaran ,
× RELATED கேரள வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் வரி...