×

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி ஃபூலோ தேவி நேதம் மயங்கி விழுந்தார்!!

டெல்லி : மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி ஃபூலோ தேவி நேதம் மயங்கி விழுந்தார். நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் போராடியபோது காங். எம்.பி. மயங்கினார். நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்.பி. ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டபோது பெண் எம்.பி. மயங்கி விழுந்தார்.

The post மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி ஃபூலோ தேவி நேதம் மயங்கி விழுந்தார்!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Phulo Devi Netham ,Rajya Sabha ,Delhi ,Parliament ,
× RELATED திமுக எம்.பி. தடுத்து நிறுத்தம்: திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்