×

குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சென்னை: குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலிவுறுத்தியுள்ளார். விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்புக்கு தேவைப்படும் தீவனங்களை விலையின்றி தரவும் பழனிசாமி வலியுறுத்தல். வேளாண் தொழிலில் உள்ள தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.5000 நிவாரணம் வழங்கவும் பழனிசாமி வலிவுறுத்தியுள்ளார்.

 

The post குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்! appeared first on Dinakaran.

Tags : Eadapadi Palanisami ,Chennai ,PALANISAMI ,
× RELATED அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேமுதிக ஆதரவு!