×

தொடர் மழை எதிரொலி: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

கன்னியாகுமரி: தொடர் மழை காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூ.150 விற்ற சம்பங்கி ரூ.80க்கும், ரூ.120 விற்ற மஞ்சள் கேந்தி ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ரூ.200க்கு விற்ற அரளி ரூ.70க்கும், ரூ.90க்கு விற்ற வாடாமல்லி ரூ.50க்கும், ரூ.125க்கு விற்ற சிகப்பு கேந்தி ரூ.85க்கும், ஒரு கிலோ ரூ.1500-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.300க்கும், ரூ.1000-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ரூ.400க்கும் விற்பனையாகிறது.

The post தொடர் மழை எதிரொலி: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thovalai ,Kanyakumari ,Dovalai ,Sambangi ,vadamalli ,
× RELATED தோவாளை சானல் சீரமைக்கப்படாததால் 6500...