×

நீட் விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை பதிவேற்றம் செய்யும்போது மக்களவை இணையதளம் முடங்கியதாக புகார்

டெல்லி : நீட் விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை பதிவேற்றம் செய்யும்போது மக்களவை இணையதளம் முடங்கியதாக புகார் கூறப்படுகிறது. மக்களவை இணையதளம் முடங்கியதற்கு மோடி அரசே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் குற்றம் சாட்டி உள்ளார். டிஜிட்டல் இந்தியாவில் இணையதளம் செயலற்று இருப்பது நம்பமுடியவில்லை என்றும் மாணிக்கம் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.

The post நீட் விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை பதிவேற்றம் செய்யும்போது மக்களவை இணையதளம் முடங்கியதாக புகார் appeared first on Dinakaran.

Tags : NEET ,Delhi ,Congress ,Modi government ,Lok Sabha ,B. Manikam Thakur ,India ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சிகளின் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு