×

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

சென்னை: புழல் ஏரிக்கு வினாடிக்கு 360 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,823 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 180 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

 

 

The post சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lake Bugal ,Chennai Drinking ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!