×

குமரியில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி, ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்பு

சென்னை: குமரியில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி, ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றுள்ளார். “பேரவையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் உதயநிதிக்கு நன்றி. குமரி மாவட்ட மக்கள் சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

The post குமரியில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி, ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,Tamil Traditional Martial Arts Training and Research Centre ,Kumari ,Chennai ,Udayanidhi ,Deputy Minister for People's Affairs of Kumari District ,Mano Tangaraj ,
× RELATED தமிழ்நாட்டில் பால் உற்பத்தி திறனை...