×

தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 2006-ல் 59ஆயிரம் கிலோ லிட்டராக இருந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தற்போது 1,804 கிலோ லிட்டராக உள்ளது.

The post தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Chakarapani ,Chennai ,Dinakaran ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...