×

தனியார் கட்டடங்களிலும் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை: உணவுத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 19,872 நியாய விலைக்கடைகள் சொந்த கட்டடங்களிலும், 9285 கடைகள் வாடகையில்லா கட்டடங்களிலும், 797 கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன. தனியார் கட்டடங்களிலும் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என உணவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தனியார் கட்டடங்களிலும் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை: உணவுத்துறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...