×

மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. ஓம்பிர்லாவுக்கு வாழ்த்து. மலர் கொத்து, வாழ்த்து மடலை சபாநாயகர் ஓம்பிர்லாவை கனிமொழி அவரது அலுவலகத்தில் சந்தித்து வழங்கினார்.

 

The post மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Om Birla ,Chennai ,M. K. Stalin ,DMK ,Parliamentary ,Committee ,Kanimozhi MP ,M.K.Stalin. ,Ombirla ,Matala ,Speaker ,Om Birla Kanimozhi ,Dinakaran ,
× RELATED மக்களவை துணை சபாநாயகர் பதவி...