×

மனுதர்ம சாஸ்திரத்துக்கு மராட்டியத்தில் இடமில்லை: துணை முதலமைச்சர் அஜித் பவார்!

மும்பை: மனுதர்ம சாஸ்திரத்துக்கு மராட்டியத்தில் இடமில்லை என மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை. மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அஜித் பவார் விளக்கம் அளித்துள்ளார்.

 

The post மனுதர்ம சாஸ்திரத்துக்கு மராட்டியத்தில் இடமில்லை: துணை முதலமைச்சர் அஜித் பவார்! appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Ajit Bawar ,Mumbai ,Manudharma Shastra ,Manusmiruthi ,Manusmiruti ,
× RELATED சொல்லிட்டாங்க…