×

தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் அனுசரிப்பு

தா.பழூர், ஜூன் 22: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா பயி ற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சுவாமி முத்தழகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா ஆகியோரின் ஆணைக்கிணங்க தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி தலைமையில் உலகை யோகா தினம் பயிற்சி நடைபெற்றது.

இது சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகநீசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகா எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் அதனை செய்வதனால் ஏற்படும் நன், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tha. ,World Yoga Day ,Palur Government ,Secondary ,School ,Tha. Palur ,Ariyalur district ,Palur Government Secondary School ,District Primary Education Officer ,PO ,Swami Muthalgan ,District Education Officer ,
× RELATED உலக யோகா தினத்தை முன்னிட்டு புராதன...