×

சேலம்: கள்ளச்சாராயம் விற்பனை: 4 பேர் கைது

சேலம்: தலைவாசல் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர். கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த ராமசாமி, பால்ராஜ், பெருமாயி, சின்னம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post சேலம்: கள்ளச்சாராயம் விற்பனை: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Kallacharayam ,Thalawasal ,Ramasamy ,Balraj ,Perumai ,Sinnammal ,Dinakaran ,
× RELATED மகள் பேரில் நிலம் வாங்க முயன்றதால்...