×

களக்காடு அருகே ஊச்சிகுளம் கிராமத்தில் யானை தந்தங்கள் பறிமுதல்: 6 பேர் கைது

நெல்லை: களக்காடு அருகே ஊச்சிகுளம் கிராமத்தில் யானை தந்தங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேரை கைது செய்த வனத்துறையினர், யானை தந்தங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post களக்காடு அருகே ஊச்சிகுளம் கிராமத்தில் யானை தந்தங்கள் பறிமுதல்: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Uchikulam village ,Kalakadu ,Nellai ,Kalakkadu ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினம் என்பதால் களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்