×

வள்ளலார் சத்திய ஞான சபையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர்: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முதற்கட்டமாக சத்திய ஞான சபை ஆர்ச் அருகில் அமைந்துள்ள வள்ளலார் வணிக வளாகத்தின் 5 கடையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி கடையை பூட்டி சீல் வைத்தனர். அதேபோன்று தர்ம சாலை செல்லும் வழியில் மனைப்பகுதியில் அமைந்துள்ள மாட்டுத் தொழுவத்தை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

The post வள்ளலார் சத்திய ஞான சபையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Vallalar ,Sathya Gnana Sabha ,Vadalur Vallalar Satya Gnana Sabha ,Sathya Gnana Sabha Arch ,Dharma Road ,Vallalar Sathya Gnana Sabha ,
× RELATED கும்பகோணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்