×

தடுப்பூசி போடாத கால்நடைகளுக்கு வனப்பகுதிக்குள் அனுமதி இல்லை: வனத்துறை அறிவிப்பு

ஒசூர்: ஒசூர் வனக்கோட்டத்தில் தடுப்பூசி போடாத கால்நடைகளுக்கு வனப்பகுதிக்குள் அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது. கால்நடைகளுக்கு சில நேரங்களில் ஆந்த்ராக்ஸ், கோமாரி அம்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது என வனத்துறை அறிவித்துள்ளது.

The post தடுப்பூசி போடாத கால்நடைகளுக்கு வனப்பகுதிக்குள் அனுமதி இல்லை: வனத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Hosur ,forest department ,department ,Dinakaran ,
× RELATED வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும்...