×

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால்துரை தலைமையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Tuticorin Regional Transport Office ,Thoothukudi ,Kovilpatti ,district transport ,Thoothukudi district ,Anti-Bribery Department DSP ,Peter Baldurai ,Thoothukudi Regional Transport Office ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி...