×

வேளாண்மைப் பல்கலை., மீன்வளப் பல்கலைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை: வேளாண்மைப் பல்கலை, மீன்வளப் பல்கலை, அண்ணாமலை
பல்கலை.க்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. மொத்தம் 33,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 29,969 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 11,447 மாணவர்களும், 18,522 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மொத்தமுள்ள 413 இடங்களுக்கு 10,053 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியுள்ளார்.

The post வேளாண்மைப் பல்கலை., மீன்வளப் பல்கலைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : University of Agriculture ,University of Fisheries ,Chennai ,Annamalai University ,Fisheries University ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தரவரிசை...