×

பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பம் ஜூன் 28ல் பரிசீலினை


சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பம் ஜூன் 28ல் பரிசீலிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி கோரி தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது. தொழில் வளர்ச்சிக் கழக விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு 28ல் பரிசீலிக்கிறது.

The post பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பம் ஜூன் 28ல் பரிசீலினை appeared first on Dinakaran.

Tags : Bharandoor Airport ,Chennai ,Industrial Development Corporation ,Federal Ministry of Environment ,Central Environmental Expert Evaluation Committee ,Dinakaran ,
× RELATED பரந்தூர் விமான நிலைய திட்டம்; கூடுதல்...