×

கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கத்தியுடன் கைது

சென்னை: கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கத்தியுடன் கைது செய்யப்பட்டனர். புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பேருந்து நிலையம் அருகே மாணவர்கள் கத்தியுடன் இருந்தனர். கூட்டமாக நின்றிருந்த மாணவர்களை போலீசார் சோதனை செய்தபோது 4 கத்திகள் சிக்கின.

The post கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கத்தியுடன் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,State College ,Puduvannarappet ,
× RELATED ஓடும் காரில் திடீர் தீவிபத்து