×

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு: ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜூ பிறந்தநாள் வாழ்த்து

மதுரை: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜூ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி விடா முயற்சியால் காங்கிரஸை கட்டிக் காக்க முயற்சிக்கிறார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டியளித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ பதிவிட்ட செல்லூர் ராஜூ அதனை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

The post மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு: ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜூ பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Sellur Raju ,Rahul Gandhi ,Madurai ,Former ,AIADMK ,minister ,Sellur K. Raju ,Congress ,Vida ,
× RELATED மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்...