×

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பெரம்பலூரில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஊராட்சியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொது மக்களிடம் மாவட்ட கலெக்டர் கற்பகம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

The post உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பெரம்பலூரில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : District Collector ,Perambalur ,Karpagam ,Revenue Inspector ,Chettikulam panchayat ,Aladhur taluka ,Perambalur district ,
× RELATED தேசிய தோட்டக்கலை இயக்க...