×

சிதம்பரத்தில் பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது

சிதம்பரம்: சிதம்பரத்தில், பல்வேறு பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த கும்பலை கைது செய்துள்ளனர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த தீட்சிதர் உட்பட இருவரை கைது செய்தனர். 5,000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கியது கண்டுபிடித்தனர். 2 கம்ப்யூட்டர்கள், லேப்டாப், பிரிண்டர் செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்துள்ளனர்.

The post சிதம்பரத்தில் பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Kerala ,Karnataka ,Tamil Nadu ,Dixit ,
× RELATED பலத்த காற்றுடன் மழை: இருட்டில் சிதம்பரம் ரயில் நிலையம்